they came

img

வாய்க்கு வந்தபடி பேசும் நீதிபதிகள் - செ.கவாஸ்கர்

நீதித்துறையில் வெட்கப்படக் கூடிய, தயக்கத்துடன் கூறக் கூடிய சில சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் 2 மாதங்களுக்கு முன்பு தனது தாயையும், பிறந்த ஊரை சுற்றிப் பார்க்கவும் அனுமதி வழங்கக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்